ஸ்ரீ சிறுபாக்கம் ஆண்டவர் துணை

A ONE EB Contractorசின்னசேலம்

EB சம்மந்தமான அனைத்து விண்ணப்பங்களும் Online-ல் பதிவு செய்து தரப்படும்.

A ONE எலக்ட்ரிக்கல்ஸ் சர்வீஸ் சென்டர் விசிட்டிங் கார்டு – A. காமராஜ், EB காண்ட்ராக்டர், சின்னசேலம்

எங்களை பற்றி

A ONE எலக்ட்ரிக்கல்ஸ் சர்வீஸ் சென்டர், சின்னசேலம் ராமச்சந்திரா நகரில் உள்ள EB காண்ட்ராக்டர் அலுவலகம். மின் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களை நாங்களே Online-ல் பதிவு செய்து, முடித்துத் தருகிறோம். அலுவலகம் விஜயபுரம் ஸ்ரீ செல்வமுருகன் கோவில் அருகில் மூங்கில்பாடி ரோட்டில் உள்ளது. ஜெராக்ஸ் வசதியும் உண்டு.

உரிமையாளர்

A. காமராஜ், EB காண்ட்ராக்டர், A ONE சின்னசேலம்

A. காமராஜ்

EB காண்ட்ராக்டர் – A ONE எலக்ட்ரிக்கல்ஸ் சர்வீஸ் சென்டர், சின்னசேலம். EB அலுவலக விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன் Online-ல் பதிவு செய்து தருவதே எங்கள் முக்கிய பணி.

9443665403 · 7904439898

EB விண்ணப்பம் – Online பதிவு

கீழே உள்ள அட்டைகளை தொட்டால் விவரம் தெரியும். உங்கள் தேவை பட்டியலில் இல்லையெனில் அழைக்கவும்.

பொதுவாக தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் நகல், சொத்து ஆவணம் / பட்டா, முந்தைய மின் கட்டண ரசீது, புகைப்படம், மொபைல் எண். இணைப்பு வகைக்கு ஏற்ப மாறும்; அழைத்துக் கேளுங்கள்.

எப்படி நடக்கிறது

  1. அழைக்கவும் அல்லது WhatsApp செய்யவும்
  2. ஆவணங்களை கொடுக்கவும்
  3. நாங்கள் Online-ல் பதிவு செய்கிறோம்
  4. பதிவு விவரம் உங்களிடம் தரப்படும்

தொடர்புக்கு

A ONE EB Contractor – உரிமையாளர் A. காமராஜ்

A One Tower, Nagar By முருகன் கோவில், மூங்கில்பாடி ரோடு, ராமச்சந்திரா நகர், சின்னசேலம், தமிழ்நாடு - 606201, இந்தியா

94436654037904439898

இடம் (Map)

Google Maps-ல் திற

WhatsApp விசாரணை