Chinnasalem's trusted appliance expertsசின்னசேலம் நம்பகமான சர்வீஸ் மையம்

Sri Jaalakka Air Conditionerஸ்ரீ ஜாலக்கா ஏர் கண்டிஷனர்

AC, fridge, washing machine, UPS, RO and heater – sales, service and repair at your doorstep.ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், யு.பி.எஸ்., ஆர்.ஓ., ஹீட்டர் – விற்பனை, சர்வீஸ், பழுதுபார்ப்பு உங்கள் வீடு தேடி.

  • 0Appliance typesசாதன வகைகள்
  • 0Genuine parts focusதரமான பாகங்கள்
  • 0Open every weekவாரம் முழுவதும்
Air conditioner service in Chinnasalem

About Sri Jaalakka Air Conditionerஎங்களை பற்றி

Sri Jaalakka Air Conditioner is a home appliance sales and service centre in Chinnasalem, Tamil Nadu. We install, service and repair air conditioners, refrigerators, washing machines, UPS units, RO water purifiers and heaters for homes, shops and offices.

ஸ்ரீ ஜாலக்கா ஏர் கண்டிஷனர் சின்னசேலத்தில் செயல்படும் வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் மையம். வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், யு.பி.எஸ்., ஆர்.ஓ., ஹீட்டர் ஆகியவற்றை பொருத்தி, சர்வீஸ் செய்து, பழுது நீக்குகிறோம்.

Our promise is simple: honest diagnosis, fair price and quick service.

நேர்மையான பரிசோதனை, நியாயமான விலை, விரைவான சேவை – இதுவே எங்கள் உறுதி.

  • Quick doorstep serviceவீடு தேடி விரைவான சேவை
  • Experienced techniciansஅனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள்
  • Fair and clear pricingநியாயமான, தெளிவான விலை
  • Annual maintenance supportஆண்டு பராமரிப்பு வசதி

Owner Detailsஉரிமையாளர் விவரங்கள்

Surendhar, owner of Sri Jaalakka Air ConditionerS

Mr. Surendharதிரு. சுரேந்தர்

Owner, Sri Jaalakka Air Conditionerஉரிமையாளர், ஸ்ரீ ஜாலக்கா ஏர் கண்டிஷனர்

📞 8778845646

📞 8939545646

📍 Vijayapuram, Murugan Kovil, Moongilpaadi Road, Chinnasalem - 606 201விஜயபுரம், முருகன் கோவில், மூங்கில்பாடி ரோடு, சின்னசேலம் - 606 201

Our Servicesஎங்கள் சேவைகள்

AC service Chinnasalem

A/C Serviceஏ.சி. சர்வீஸ்

New AC sales, installation, gas filling, water wash and repair for split and window AC.புதிய ஏ.சி. விற்பனை, பொருத்துதல், கேஸ் நிரப்புதல், வாட்டர் வாஷ், பழுதுபார்ப்பு.

Fridge repair Chinnasalem

Fridge Repairபிரிட்ஜ் பழுது

Cooling problems, gas leak, compressor and thermostat repair for all fridge brands.கூலிங் குறைவு, கேஸ் லீக், கம்ப்ரசர், தெர்மோஸ்டாட் பழுது அனைத்து பிராண்டுகளுக்கும்.

Washing machine repair Chinnasalem

Washing Machineவாஷிங் மெஷின்

Fully automatic and semi-automatic repair – drum, motor, water inlet and drain faults.ஃபுல்லி மற்றும் செமி ஆட்டோமேட்டிக் – டிரம், மோட்டார், தண்ணீர் உள்வரவு, வெளியேற்ற பழுது.

UPS and inverter service Chinnasalem

UPS Serviceயு.பி.எஸ். சர்வீஸ்

UPS and inverter checking, battery replacement and repair for home and shop.யு.பி.எஸ்., இன்வெர்ட்டர் பரிசோதனை, பேட்டரி மாற்றம், பழுதுபார்ப்பு.

RO water purifier service Chinnasalem

R.O Water Purifierஆர்.ஓ. வாட்டர் பியூரிஃபையர்

Filter and membrane change, pump repair and yearly service for safe drinking water.ஃபில்டர், மெம்பிரேன் மாற்றம், பம்ப் பழுது, பாதுகாப்பான குடிநீருக்கான ஆண்டு சர்வீஸ்.

Water heater repair Chinnasalem

Heater Repairஹீட்டர் பழுது

Geyser and water heater element, thermostat and wiring repair with safety check.கீசர், வாட்டர் ஹீட்டர் எலிமெண்ட், தெர்மோஸ்டாட், வயரிங் பழுது மற்றும் பாதுகாப்பு சோதனை.

Microwave oven repair Chinnasalem

Microwave Oven Repairமைக்ரோவேவ் ஓவன் பழுது

Not heating, magnetron, turntable motor, door switch and control board repair for all microwave ovens.சூடாகாத பிரச்சனை, மேக்னட்ரான், டர்ன்டேபிள் மோட்டார், டோர் சுவிட்ச், கண்ட்ரோல் போர்டு பழுது அனைத்து மைக்ரோவேவ் ஓவன்களுக்கும்.

Frequently Asked Questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Where can I get AC service in Chinnasalem?சின்னசேலத்தில் ஏ.சி. சர்வீஸ் எங்கு கிடைக்கும்?

Sri Jaalakka Air Conditioner, Moongilpaadi Road, Chinnasalem. Call 8778845646.ஸ்ரீ ஜாலக்கா ஏர் கண்டிஷனர், மூங்கில்பாடி ரோடு, சின்னசேலம். அழைக்க 8778845646.

Which appliances do you repair?எந்தெந்த சாதனங்களை பழுது பார்க்கிறீர்கள்?

AC, fridge, washing machine, UPS, RO water purifier and heater.ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், யு.பி.எஸ்., ஆர்.ஓ., ஹீட்டர்.

Who is the owner?உரிமையாளர் யார்?

Surendhar is the owner of Sri Jaalakka Air Conditioner.சுரேந்தர் அவர்கள் ஸ்ரீ ஜாலக்கா ஏர் கண்டிஷனர் உரிமையாளர்.

Contact Usதொடர்புக்கு

Sri Jaalakka Air Conditionerஸ்ரீ ஜாலக்கா ஏர் கண்டிஷனர்

📍 Vijayapuram, Murugan Kovil, Moongilpaadi Road, Chinnasalem - 606 201விஜயபுரம், முருகன் கோவில், மூங்கில்பாடி ரோடு, சின்னசேலம் - 606 201

📞 8778845646 📞 8939545646

Find Us on Mapவரைபடத்தில் எங்கள் இடம்

Open in Google Mapsகூகுள் மேப்பில் திறக்க

📞